ஷாரூக் எதிர்பார்க்கும் லாபத்தை தருமா தில்வாலே...

Bookmark and Share

ஷாரூக் எதிர்பார்க்கும் லாபத்தை தருமா தில்வாலே...

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிர்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படத்தை, ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தில்வாலே படம், இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் டிஸ்டிரிபியூசன் உரிமைகளின் மூலமாக, ரூ. 150 கோடி அளவிற்கு லாபம் கிடைக்கும் என்று ஷாரூக் கான் எதிர்பார்க்கிறார். எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.. 


Post your comment





Related News
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!
என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா? - வைரலாகும் புகைப்படம்.!
வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions