படமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான்

Bookmark and Share

படமாகும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஷாருக்கான்

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா.

அதன் பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்நிலையில் அவர் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்.

படத்திற்கு மாரியப்பன் என பெயர் வைத்துள்ளார் ஐஸ்வர்யா.ஃபர்ஸ்ட் லுக் மாரியப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். போஸ்டரை வெளியிட்டதுடன் ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் படத்துக்கு தடை
ஷாருக்கான் படத்துக்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி
போட்டிக்கு படம் வந்தும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் ராயிஸ்
ஷாருக்கான் ஒரு வியப்பான நடிகர்! கவர்ச்சி நடிகை சன்னி லியோன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions