ஷாருக்கான் படத்தின் பாடலுக்கும் இவ்வளவு கோடி விலையா?

Bookmark and Share

ஷாருக்கான் படத்தின் பாடலுக்கும் இவ்வளவு கோடி விலையா?

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் ஷாருக்கான். பாலிவுட்டின் மிக முக்கிய நட்சத்திரமாக இருக்கும் இவர் தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இது வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி திரைக்கு வருகிறது. ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். படத்திற்கு டைட்டில் கூட இன்னும் வைக்கப்படாத நிலையில் இதன் பாடல் உரிமை ரூ 15 கோடிக்கு விலைபோயுள்ளதாம்.

6 பாடல்கள் கொண்ட இப்படத்திறகு இசையமைத்திருக்கிறார் பிரீதம் சக்கரவர்த்தி.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions