ஜூலை 7-ல் ஷாகித் திருமணம்

Bookmark and Share

ஜூலை 7-ல் ஷாகித் திருமணம்

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் திருமணம், ஜூலை 7ம் தேதி நடைபெற இருக்கிறது. ஷாகித் கபூரும், கரீனா கபூரும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள். அதன்பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

கரீனா, சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஷாகித், டில்லியை சேர்ந்த மீரா ராஜ்புட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். நீண்டநாட்களாக ரகசியமாக இருந்த காதல் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அதோடு ஷாகித்தும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன.

இப்போது ஷாகித்தின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதி, குர்கானில் திருமணம் நடைபெற இருக்கிறது.

மிகவும் எளிமையாக நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில், ஷாகித் கபூர் மற்றும் மீரா குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர். ஜூலை 12ம் தேதி மும்பையில் பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions