பாடகராக நடிக்கிறார் ஷாகித் கபூர்

Bookmark and Share

பாடகராக நடிக்கிறார் ஷாகித் கபூர்

உத்டா பஞ்சாப் படத்தில், ஷாகித் கபூர், பாடகர் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்டா பஞ்சாப் படத்தின் சூட்டிங், தற்போது அமிர்தசரசில் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், படத்தில் தனது லுக் மற்றும் ஹேர்ஸ்டைல் குறித்த போட்டோக்களை, சமூக வலைதளங்களில், அவ்வப்போது வெளியிட்டு வருகிறார், ஆனால், படத்தில் தனது கேரக்டர் குறித்து வாய் திறக்காத நிலையில், பாடகர் கேரக்டரில், அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராக்ஸ்டார் படத்தில், ரன்பீர் கபூர் வைத்திருந்தது போன்ற ஹேர்ஸ்டைலை, இப்படத்திற்காக, ஷாகித் கபூரும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions