ஷாகித் - கென் கோஷ் இடையே மோதல்

Bookmark and Share

ஷாகித் - கென் கோஷ் இடையே மோதல்

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கும், இயக்குநர் கென் கோஷ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்க் விஸ்க் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கென் கோஷ், அடுத்ததாக, எக்ஸ்எக்ஸ் எக்ஸ் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிக்க, ஷாகித் கபூரை, கென் கோஷ் அணுகியிருந்தார். கால்ஷீட் பிரச்னை காரணமாக, ஷாகித் கபூர் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வளர்ந்துவரும் நிலையில், ஆபாச படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதவடிப்படையிலேயே, ஷாகித், இப்படத்தை தவிர்த்துவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய படம் தொடர்பாக, இருவருக்குமிடையே, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கென் கோனு், தன்னை புதிய படம் தொடர்பாக அணுகவே இல்லை என்று ஷாகித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் மனைவி- ஆனால் ஏன்?
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
பிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்! ஷாக் மொமண்ட்
அமிதாப், ஷாருக்கானை போல் பிரபல பாடகிக்கு மெழுகு சிலை
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
மிலன் லுத்ரியா இயக்கத்தில் ஷாகித் கபூர்
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்
ஜூலை 7-ல் ஷாகித் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions