மிலன் லுத்ரியா இயக்கத்தில் ஷாகித் கபூர்

Bookmark and Share

மிலன் லுத்ரியா இயக்கத்தில் ஷாகித் கபூர்

பாலிவுட் இயக்குநர் மிலன் லுத்ரியா, தற்போது அஜய் தேவ்கன் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான பாட்ஷாவ் படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

இதனிடையே, தனது அடுத்த படத்தில், ஷாகித் கபூர் நடிக்க உள்ளதாக, மிலன் லுத்ரியா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தி டர்ட்டி பிக்சர் என்ற பிளாக பஸ்டர் ஹிட் படத்தை தந்தவர் மிலன் லுத்ரியா என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் மனைவி- ஆனால் ஏன்?
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்
ஜூலை 7-ல் ஷாகித் திருமணம்
ஷாகித் நடிக்கும் டொனேஷன் பாக்ஸ்
ஷாகித்தின் கருத்திற்காக ஏங்கும் ஸ்ரத்தா கபூர்
பாடகராக நடிக்கிறார் ஷாகித் கபூர்
ஷாகித் கபூருக்கு ஜூனில் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions