நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே

Bookmark and Share

நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே

கங்கனா எப்போதும் தரமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பாலிவுட் படம் ரங்கூன்.

இப்படத்தில் ஷாகித் கபூர், சயிப் அலிகான் நடித்துள்ளனர். இதில் ஒரு காட்சியில் கங்கனா டாப்லெஸ்ஸாக வரவேண்டுமாம்.

பலரும் அதை தயங்கி தயங்கி சொல்ல, கங்கனா கதைக்கு தேவை என்றால் நடிக்க ரெடி என ஒரு நாள் முழுவதும் டாப்லெஸ்ஸாக இருந்து நடித்துக்கொடுத்தாராம்.

இப்படத்தில் இவர் உடலில் அட்டை பூச்சிக்கள் இருக்க, அதை ஷாகித் கபூர் எடுப்பது போல் அந்த காட்சி இருக்குமாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions