நூலிலையில் உயிர் தப்பித்த நடிகர் ஷாருக்கான்! அலறல் சம்பவம்

Bookmark and Share

நூலிலையில் உயிர் தப்பித்த நடிகர் ஷாருக்கான்! அலறல் சம்பவம்

நடிகர் ஷாருக்கான் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. இதனை தொடர்ந்து இப்போது அதிர்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அரபு நாட்டில் பாலைவனத்தில் தன் தோழி மற்றும் நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஷாருக்கான் தீடீரென ஒரு புதைகுழியில் சிக்கியுள்ளார்.

இவர்கள் சென்ற கார் அதில் மாட்டிக்கொள்ள மிகுந்த சிரமத்துடன் அதிலிருந்து வெளியேறி தப்பித்திருக்கிறார்கள். அப்போது பெரிய உடும்பு போல ஒரு மிருகம் ஒன்று வந்து மிரட்டியுள்ளது. ஷாருக்கான் அதனுடன் நீண்ட நேரம் போராடியுள்ளார்.

பின் தான் தெரிந்துள்ளது அது உடும்பு போன்று வேடமணிந்த மனிதன் என்று. ஷாருக்கானிடம் விளையாட்டு காண்பிப்பதற்காக இப்படி ஒரு செட்டப் செய்துள்ளார்கள்.இதனால் கடுப்பான ஷாருக் இதற்கு காரணமானவர்களை கடுமையாக திட்டி அவர்களை அடிக்கவும் செய்திருக்கிறார்.

பின் அந்த கும்பல் ஷாருக்கானிடம் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்கள்.


Post your comment

Related News
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஆடையை கிழித்து கொண்ட ஆபாச நடனமாடிய பிக் பாஸ் நடிகை - வீடியோ உள்ளே.!
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!
சல்மான் கானுக்கு நோ சொன்ன ஜெய்ப்பூர் இளவரசி?
என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா? - வைரலாகும் புகைப்படம்.!
வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.!
பிக் பாஸ் புதிய சீசனில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் விவரம் இதோ !
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions