ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்

Bookmark and Share

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்

தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்த் எல் ராய் இயக்கத்திலான அடுத்த படத்தில், ஷாரூக் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் எல் ராய் இயக்கத்திலான அடுத்த படத்தில், ஹீரோ கேரக்டர் குள்ளமான  உருவம் கொண்டதாக உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்த கேரக்டரில், சல்மான் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது, அந்த கேரக்டரில், ஷாரூக் கான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாரூக் கானிற்கு, இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால், அந்த குள்ள கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions