இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!

Bookmark and Share

 இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!

இந்திய சினிமாவின் மீதான நம்பிக்கை உலக மேடையில் அதிகரித்து வருகிறது. அப்படியாக சாதனைகள் தொடர்ந்து வருகிறது. பாலிவுட்டில் பல நடிகர்கள் இருந்தாலும் உலகளவில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று 2016-17 க்கான உலகின் அதிக சம்பளம் பெறும் 100 சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் 66% பேர் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் 20%, கனடாவில் இருந்து 12% பேரும், 5% ஆசிய நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.இந்திய சினிமா பிரபலங்களின் விபரங்கள் :-


ஷாருக்கான் - ரூ 245 கோடி - 65 வது இடம்

சல்மான்கான் - ரூ 238 கோடி - 71 வது இடம்

அக்‌ஷய் குமார்- ரூ 228 கோடி - 80 வது இடம்

 


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions