ஆயிரம் கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்த ஷாருக்கானின் படங்கள்!

Bookmark and Share

ஆயிரம் கோடி வரை வெளிநாடுகளில்  வசூல் செய்த ஷாருக்கானின் படங்கள்!

ஷாருக்கானின் படங்களுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் பெரிதளவில் மார்கெட் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரது படங்கள் இதுவரை வெளிநாடுகளில் மட்டும் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷாருக்கானின் ரசிகர்கள் #SRK1000crOverseas எனும் ஹேஷ் டேக்குடன் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான இவரது தில்வாலே திரைப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலில் எந்தவித குறையும் வைக்கவில்லை. 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions