ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்

Bookmark and Share

ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா நடிகர்களுக்கும் ஹாலிவுட்டிற்கு செல்வோமா என்ற ஒரு சின்ன ஆசை இருக்கும்.

ஆனால் அதில் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் பல பாலிவுட் பிரபலங்கள் கமிட்டாகி இருக்கும் படங்களின் காரணமாக ஹாலிவுட் படங்களை வேண்டாம் என்று கூறியுள்ளனர். அப்படி கூறிய பிரபலங்களை பற்றி பார்ப்போம்.


ஷாருக்கான்

SlumDog Millionaire படம் பல விருதுகளை பெற்ற படம். இப்படத்தில் அனில் கபூர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஷாருக்கானுக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் தான் அந்த வேடத்திற்கு சரியாக இருக்க மாட்டேன் என்று கூறி விலகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான Troy படத்தில் Brad Pitt நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை.

பிரியங்கா சோப்ரா

பிரியங்காவிற்கு முதலில் Immortals படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் 7 Khoon Maaf என பாலிவுட் படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்கவில்லை.

தீபிகா படுகோனே

Happy New Year படத்தின் வேலைகளால் தீபிகா படுகோனே Fast And Furious 7 படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன்

The Pink Panther படத்தில் Vivente வேடத்தில் இவர் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாக தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கவில்லை.

இர்பான் கான்

The Lunchbox படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது Interstellar படத்தில் Matt Damon's கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. பாலிவுட் பட கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை.


Post your comment

Related News
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions