அடுத்த வுல்வெரீனாக ஒரு இந்திய நடிகர்?

Bookmark and Share

அடுத்த வுல்வெரீனாக ஒரு இந்திய நடிகர்?

உலகபுகழ் பெற்ற X - மென் படங்களில் வுல்வெரீனாக நடித்து வருபவர் Hugh Jackman. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்த கதாபாத்திரத்தில் வாழ்த்து வரும் அவரின் கடைசி வுல்வெரீன் படம் "லோகன்" நாளை மறுநாள் வெளிவருகிறது.


இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவர் சொன்னது ஷாருக்கானின் பெயரை தான்.
இது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 


Post your comment





Related News
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
ஷாருக்கானிடம் 8 கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது புகார்!
தெறி ரீமேக்கில் நடிக்கும் ஷாருக்கான்?
வசூலில் ஷாருக்கானை ஓரங்கட்டிய விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions