ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே

Bookmark and Share

ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் நடிகருமான ஷாருக்கானுக்கு ஏராளாமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நேற்று முன் தினம் நடிகை ஆலியா பட் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்காக விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து பல முக்கிய பிரபலங்களையும் அழைத்திருந்தார். இதில் நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டார். அவரை போட்டொ எடுக்க ரசிகர்களோடு பல போட்டோகிராஃபர்களும் வந்திருந்தனர். 

அப்போது ஷாருக்கான் வந்திருந்த கார் ஒரு புகைப்படக் கலைஞரின் கால் மீது ஏற அவர் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.

இதை பார்த்த ஷாருக்கான் உடனே கீழே இறங்கி பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு சிகிச்சைக்கான செலவையும் தானே ஏற்றுக்கொண்டார்.

 


Post your comment





Related News
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
அடுத்த வுல்வெரீனாக ஒரு இந்திய நடிகர்?
ஷாருக்கானிடம் 8 கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது புகார்!
தெறி ரீமேக்கில் நடிக்கும் ஷாருக்கான்?
வசூலில் ஷாருக்கானை ஓரங்கட்டிய விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions