ஷாஜிகைலாஷ் வாரிசு குறும்பட இயக்குநராக..

Bookmark and Share

ஷாஜிகைலாஷ் வாரிசு குறும்பட இயக்குநராக..

சினிமாவில் நடிகர்களின் மகன் நடிகராவதும், இயக்குனர்களின் மகன் இயக்குனரோ அல்லது நடிகரோ ஆவதும் புதிதல்லவே..  

இதற்கு மிக முக்கிய காரணம் பணமும் புகழும் தான். ஏற்கனவே இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில் நடிகராகவும், இயக்குனர் லாலின் மகன் ஜூனியர் லால், இயக்குனர் கமலின் மகன் ஜென்யூஸ் முகமது ஆகியோர் இயக்குனர்களாகவும் மாறிவிட்டார்கள்.

அதே நேரத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஷின் மூத்த மகன் ஜெகனும் இயக்குனராகும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக தனது நண்பர்கள் குழுவின்  துணையுடன் பந்தம் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.  

சினிமாவில் ஆர்வம் உள்ள இளைஞன் ஒருவன் பழைய சினிமா கதைகளை இன்றைய நவீன வடிவத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முயற்சி செய்து கதை எழுதுகிறான்.. அதில் அவனுக்கு கிடைத்த அனுபவம் என்ன என்பதுதான் இந்த குறும்படத்தின் கான்செப்ட். 


Post your comment





Related News
“சரிதா நாயர் கதையை படமாக்கவில்லை” - ஷாஜி கைலாஷ் திட்டவட்ட மறுப்பு..!
“பெங்களூர் டேய்ஸ்\'\' ரீமேக்கில் பார்வதியுடன் இன்னும் ஒரு ஒரிஜினல் நடிகர்..!
மகேந்திரன் - மனிஷாஜித் நடிக்கும் “விந்தை“
நுரையீரல் பாதிப்பால் டைரக்டர் கே.பாலசந்தரின் மகன் மரணம்
சரத்குமாரின் குழந்தையாக‌ நடித்த மனீஷாஜித் ஹீரோயினாகும் படம் -'நண்பர்கள் கவனத்திற்கு'!
பாலிவுட் நடிகை கரீனாகபூர், சயீப் அலிகான் திருமணம் அக்டோபர் 16!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions