10 வருடத்திற்கு பிறகு மீண்டும் லீலையை ஆரம்பித்த ஷகிலா - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

10 வருடத்திற்கு பிறகு மீண்டும் லீலையை ஆரம்பித்த ஷகிலா - புகைப்படம் உள்ளே.!

இந்திய திரையுலகில் ஷகிலா என்றால் தெரியாத ஆளே இருக்க முடியாது என்ற அளவிற்கு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா.

சினிமாவில் ஒரு காலத்தில் கோடி கட்டி பறந்த இவர் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் திரையுலகில் இருந்து விலகி கொண்டார், இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமளித்திருந்தது.

இதனையடுத்து தற்போது மீண்டும் Sheelavati What the F**k என்ற படத்தின் மூலம் திரையுலகில் ரி-என்ட்ரி கொடுக்க உள்ளார், அதற்கான பர்ஸ்ட் லுக்கை ஷகீலாவே வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
படவாய்ப்புக்காக அப்படி செய்ததில்லை – ஷகிலா பேட்டி!
ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
கமலின் உதடு முத்தம் பிடிக்காது: ஷகிலா பேட்டி
திருநங்கை தத்தெடுத்த நடிகை
நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்
எனக்கு இனிமேல் கல்யாணம் எதற்கு? குழந்தைகள் எதற்கு?: ஷகிலா விரக்தி
உண்மையில் ஷகீலா பெண் தாதா!
ரவிக்குமார் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்கும் ஷகிலா
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...
பீர் குடிச்சேனா ?அப்படின்னா என்னன்னே தெரியாது : ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions