திருநங்கை தத்தெடுத்த நடிகை

Bookmark and Share

திருநங்கை தத்தெடுத்த நடிகை

ஒரு காலத்தில் மலையாள சினிமாவையே நடுநடுங்க வைத்தவர் ஷகிலா. அவர் படத்தின் வசூலுக்கு முன்னால் மம்முட்டி மோகன்லால் படங்களே தடுமாறிய காலம் உண்டு.  40 வயதை நெருங்கிவிட்ட ஷகிலாவுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை.

நடித்து சம்பாதித்த பணம் அனைத்தையும் உறவினர்கள் எடுத்துக் கொண்டு ஒதுங்கி கொள்ள  இப்போது பெரும் பொருளாதார பிரச்சினையோடு தனிமையில் வாழ்கிறார்.  இந்நிலையில் ஷகிலாவை கிருபா என்ற திருநங்கை தன் மகளாக தத்தெடுத்திருக்கிறார்.

"கூவாகத்துல நடந்த ஒரு விழாவுக்கு நடிகர் நடிகைகள் சென்றோம். அதில் நான் மட்டும் பணம் வாங்காமல் சென்றேன். அது நிகழ்ச்சி நடத்திய திருநங்கைகளுக்கு என்மேல் மரியாதையை ஏற்படுத்தியது. அப்போது அறிமுகமானவர்தான் கிருபா.

அவர் என் நிலைமையை கேட்டு என்னை மகளாக தத்தெடுத்துக் கொண்டார். அவுங்க என் வாழ்க்கைக்குள் வந்த பிறகு மனநிறைவோடு இருக்கிறேன்" என்கிறார் ஷகிலா.


Post your comment





Related News
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
10 வருடத்திற்கு பிறகு மீண்டும் லீலையை ஆரம்பித்த ஷகிலா - புகைப்படம் உள்ளே.!
படவாய்ப்புக்காக அப்படி செய்ததில்லை – ஷகிலா பேட்டி!
ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
கமலின் உதடு முத்தம் பிடிக்காது: ஷகிலா பேட்டி
நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்
எனக்கு இனிமேல் கல்யாணம் எதற்கு? குழந்தைகள் எதற்கு?: ஷகிலா விரக்தி
உண்மையில் ஷகீலா பெண் தாதா!
ரவிக்குமார் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்கும் ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions