கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!

Bookmark and Share

கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!

தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை ஷகீலா. மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் பலரின் மனதை ஈர்த்தவர். தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷகீலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய வேடத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல பங்கஜ் திரிபாதி இணைந்துள்ளார். இவர் அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions