படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாஹித் கபூர். இவர் தன்னை விட 13 வயது சிறியவராக மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார்.

மீரா ராஜ்புட் தன்னுடைய குழந்தையை பார்த்து கொண்டு குடும்ப பெண்ணாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் சாட் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மீராவிடம் படுக்கையறையில் உங்களது கணவர் எப்படி? உங்கள் கணவரிடம் படுக்கையறையில் பிடித்தது என்ன என ஓபனாக கேட்க அரங்கமே அதிர்ச்சியானது.

ஆனால் மீரா ராஜ்புட் சற்றும் வெட்கப்படாமல் படுக்கையறையில் எப்போதும் என் கணவரின் ஆதிக்கம் தான் என கூற ஷாஹித் கபூர் வெட்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

 


Post your comment





Related News
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions