ஷாலினியுடனான அஜித்தின் காதலுக்கு இந்த சம்பவமே காரணம்! காதல் ஸ்பார்க்

Bookmark and Share

ஷாலினியுடனான அஜித்தின் காதலுக்கு இந்த சம்பவமே காரணம்! காதல் ஸ்பார்க்

அஜித் தன் மனைவியாக ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார் என்பது தெரியும். இவர் மீது அஜித்துக்கு காதல் ஏற்பட ஒரு முக்கிய சம்பவம் தான் காரணமாக அமைந்தது.

குழந்தை நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த ஷாலினி மலையாள சினிமா மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்போது அமர்களம் படம் வேலைகள் ஆரம்பிக்க ஹீரோயினாக நடிக்க ஷாலினியை கேட்டுள்ளார் இயக்குனர் சரண்.

ஆனால் ஷாலினி தரப்பிலிருந்து சம்மதம் வரவில்லை. பின் அஜித் தான் தன் இயக்குனருக்காக ஷாலினியிடம் பேசியுள்ளார். பின் ஓகே என அவர் சொல்ல படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதில் முதல் நாள் ஷூட்டிங் நடந்த போது ஷாலினியை கத்தியை காட்டி அஜித் மிரட்டுவது போல டேக் எடுத்திருக்கிறார்கள். எதிர்பாராத சமயத்தில் ஷாலினியின் கையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அஜித் மிகவும் பதறியுள்ளார். இது தான் காதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வாசுவும் மோகனாவும் இணைவதற்கு இங்கு தான் ஒரு செயின் கிடைத்துள்ளது.

என்ன பாக்குறீங்க? இந்த படத்துல அஜித்துக்கு பெயர் வாசு, ஷாலினி மோகனா வா நடிச்சாங்க!


Post your comment





Related News
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
அஜித் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நேரம்! எதிர்பாராத நிகழ்வு
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions