ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?

Bookmark and Share

ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதி. இவர்களின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தல அஜித் தன்னுடைய அடுத்த படத்திலும் இயக்குனர் சிவாவுடன் இணைய உள்ளார், விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள மாஸ் தகவல் என்னெவென்றால் இந்த இரண்டு படத்திற்கும் ஒரே இசையமைப்பாளர் தான் என கூறப்படுகிறது. ஆம், விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்து புகழ் பெற்ற ஷாமிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்
விஜய்யின் 62வது படம்- படப்பிடிப்பு எப்போது, இசையமைப்பாளர் யார்?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions