அக்கா உடன் ஜோடி போட்ட ஹீரோவுடன் இணையும் தங்கை ஷாமிலி !

Bookmark and Share

அக்கா உடன் ஜோடி போட்ட ஹீரோவுடன் இணையும் தங்கை ஷாமிலி !

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பேபி ஷாமிலி, வளர்ந்தவுடன் கதாநாயகியாக நடிக்க வந்து, அக்கா ஷாலினி விட்டுச்சென்ற இடத்தை பூர்த்தி செய்வார் என நினைத்தால், சிங்கப்பூருக்கு படிக்க சென்றுவிட்டார்.

இடையில் சித்தார்த்துடன் ஒரே ஒரு தெலுங்குப்படத்தில் நடித்தார்.. அவ்வளவுதான்.. பின்னர் சினிமாவை தொடரவில்லை. 

ஆனால் தமிழில் தனுஷ், விக்ரம் பிரபுவுடனும், மலையுயாலத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு முன் அவரது அக்கா ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானது அனியத்தி பிறாவு என்கிற படத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாகத்தான். 

இத்தனை வருடம் கழித்து அறிமுகமாகும் அவரது தங்கை ஷாமிலியும் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் ரிஷி சிவக்குமார் இயக்கும் இந்தப்படத்திற்கு வல்லிம் தெட்டி புல்லிம் தெட்டி என பெயர் வைத்துள்ளனர்.


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions