நான் நடிப்பதில் அஜித்துக்கு விருப்பமில்லை - ஷாமிலி !

Bookmark and Share

நான் நடிப்பதில் அஜித்துக்கு விருப்பமில்லை - ஷாமிலி !

ஷாலினியின் தங்கையும் அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 2009ல் ஓய் என்னும் தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் தற்போது 6 வருடங்கள் சென்று மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரெண்டு வேடத்தில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.  

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஷாமிலி ,உங்கள் நடிப்புக்கு அஜித்தும் ஷாலினியும் எப்படி சப்போர்ட் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு,“ உண்மையில் அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. எனினும் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

நான் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியவுடன் அதற்கு அவரே என்னை புகைப்படங்கள் எடுத்தார்,” எனக் கூறியுள்ளார் ஷாமிலி.

 


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions