மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!

Bookmark and Share

மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!

1990-ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்ச்சத்திரமாக பிரபலமானவர் ஷாம்லி. இவர் தற்போது வீர சிவாஜி எனும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரை பிரபலப்படுத்திய அஞ்சலி எனும் பெயரிலேயே இப்படத்தில் இவர் நடித்து வருகிறாராம். இப்படத்தின் கதை பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பணயத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி
குழப்பத்தை ஏற்படுத்திய ஷாமிலிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions