நடிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம் ஷாம்லி!

Bookmark and Share

நடிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம் ஷாம்லி!

மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி ஷாம்லி. குமரியான பிறகு சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றவர், சில மாதங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

அதையடுத்து வந்தவேகத்திலேயே அவர் ஒரு போட்டோசெஷன் எடுத்துக்கொண்டார். ஆனால் அது நடிப்பதற்காக எடுக்கப்பட்டதில்லையாம். தனது அக்கா கணவரான அஜீத் போட்டோ எடுப்பதில் வல்லவர் என்பதை ஆராய்வதற்காக எடுத்துக்கொண்டதாம்.

ஆனால் அதை வைத்தே ஷாம்லி மீண்டும் நடிக்க வந்து விட்டார் என்று செய்திகள் வெளியாகி விட்டது. இருப்பினும், ஏற்கனவே நடித்தவர் என்பதால் அடுத்த ரவுண்டை ஆரம்பித்தாலென்ன என்று சிலர் வலியுறுத்தியதின் காரணமாக தற்போது ஷாம்லிக்கு அழைப்பு விடுத்த சில கம்பெனிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

ஆனபோதும் இன்னமும் எந்த படத்தில் நடிப்பது என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லையாம்.


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions