லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!

Bookmark and Share

லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!

1990களில், குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி. 2 வயதாகும்போதே, அஞ்சலி படத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தை வேடத்தில், அபாரமாக நடித்து, அனைவரின் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார். 

இப்போது அவருக்கு 28 வயதாகிறது. தமிழில், விக்ரம் பிரபு ஜோடியாக, வீர சிவாஜி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் தனுஷுட்ன் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் ஷாமிலி ரொம்ப லேட்டாக வந்துள்ளார். தொடர்ந்து, ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்ப்பது, சற்று கடினம் என கோலிவுட் செய்தி.


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி
குழப்பத்தை ஏற்படுத்திய ஷாமிலிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions