அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி

Bookmark and Share

அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி

குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் கலக்கியவர் ஷாம்லி. உதாரணமாக எல்லோர்க்கும் “என்த்ரி அஞ்சலி என்த்ரி”வாக தான் தெரியும். அதுபோக தமிழில் துர்கா,தைப்பூசம் படத்தில் முக்கியமான பாத்ரத்தில் மக்கள் மனதில் நின்றார். இவர் ஷாலினியின் தங்கை என்று அனைவரும் அறிந்ததே.

ஷாமிலி முதன் முதலாக நடிகையாக நடித்து வெளிவந்த படம் தெலுங்குமொழியில் “ஒய்”. 2010 முதல் 2015 வரை மலேசியாவில் படித்து வேலை செய்தார். பல சினிமா வாய்ப்புகளை தட்டி கழித்துவிட்டார் .

தற்போது சென்னைக்கு குடிபெயிர்ந்து உள்ளார். இப்போழுது விக்ரம்பிரபு உடன் “வீரசிவாஜி” என்ற படத்திலும், தனுஷ் உடன் பெயரிடப்படாத படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், “அஜித் ஒரு சிறந்த மனிதர். மற்றவர்களது பிரச்சினையை தன் பிரச்சினையாக நினைத்து அதை சரிசெய்ய நினைப்பவர். நன்றாக ருசியாக சமைப்பார். விளையாட்டிலும், ரேசிலும், புகைப்படம் எடுப்பதிலும் வல்லமை படைத்தவர். அன்பானவர், மொத்தத்தில் அவர் ஒரு “பாசமலர்” என்றார் ஷாம்லி.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions