வீரசிவாஜி நாயகி ஷாலினி தங்கை!

Bookmark and Share

வீரசிவாஜி நாயகி ஷாலினி தங்கை!

90 களில் குழந்தை நட்சத்திரமாக  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பேபி ஷாம்லி பல படங்களில் நடித்திருக்கிறார்.  

இவர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி  தங்கை. இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் துர்கா . இப்படத்தை ராமநாராயணனின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.  இப்படத்தில் தபு மற்றும் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்திருந்தார் ஷாம்லி.

குமரியான பிறகு 2009ல் வெளிவந்த ஓய் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். பின்பு இப்படம் ஓடாத தினாலோ என்னவோ அப்படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் ஷாம்லி.  

இந்நிலையில்தான் மீண்டும் தமிழில் நடிக்கவிருக்கிறார்.  கணேஷ் விநாயக் தனது இரண்டாவது படத்தில் விக்ரம் பிரபுவை இயக்கவிருக்கிறார்.  வீர சிவாஜி என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷாம்லி.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions