ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் - அமிதாப் ஹேப்பி

Bookmark and Share

ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் - அமிதாப் ஹேப்பி

நேற்று வெளியான ஷமிதாப் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. சில இந்தி ஊடகங்கள் படத்தை எதிர்மறையாக விமர்சித்தாலும், ரசிகர்களுக்கு படம் பிடித்துள்ளது. 

ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் படத்தைப் பார்த்த அமிதாப், ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இடைவேளையின் போது ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம், படம் முடியும் நேரத்தில் இருமுறை எழுந்த கைத்தட்டல் இரண்டையும் குறிப்பிட்டு, இட் ஆல் என ட்வீட் செய்துள்ளார். ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதையும், முழு திருப்தி கிடைத்திருப்பதையும் இந்த ட்வீட்டின் மூலம் அமிதாப் தெரியப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions