பாண்டவர் பூமி ஷமிதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Bookmark and Share

பாண்டவர் பூமி ஷமிதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து பாண்டவர் பூமி படத்தில் நடித்திருந்தனர் ஷமிதா, இந்த படத்தில் இடம் பெற்றிருந்த தோழா தோழா பாடலின் மூலம் பிரபலமானார்.

ஆனால் இந்த படத்திற்கு அடுத்ததாக இவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை, பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு சிவ சக்தி என்ற சீரியல் தொடரில் நடித்தார்.

மேலும் இந்த தொடரில் நடித்து வந்த ஸ்ரீகுமாரையே திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். பின்னர் அடுத்தடுத்து சீரியலில் நடித்து வருகிறார்.

 தற்போதும் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, இது குறித்து அவரிடம் கேட்டதற்கு பட வாய்ப்புகள் இல்லைனா என்ன? அதான் நல்ல புருஷன் கிடைச்சிட்டாரே அதுவே போதும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions