தனி ஒருவன் படத்தைப் பார்த்து அசந்துபோன ஷங்கர்

Bookmark and Share

தனி ஒருவன் படத்தைப் பார்த்து அசந்துபோன ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர். இவர் தற்போது எந்திரன்2 படத்தை இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.


இவர் சாதரணமாக எந்த படத்தையும் பாராட்ட மாட்டார். ஆனால், சமீபத்தில் இவர் தனி ஒருவன் படத்தை பார்த்துள்ளார். இந்த படம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions