கதையை நம்பிய புதுமுக இயக்குனருக்கு கைதட்டி வாழ்த்திய ஷங்கர்

Bookmark and Share

கதையை நம்பிய புதுமுக இயக்குனருக்கு கைதட்டி வாழ்த்திய ஷங்கர்

மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல படங்களை பார்த்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்வார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற படம் துருவங்கள் 16. இப்படம் திரைக்கதை வடிவமைப்பில் ஒரு ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளனர், நேற்று இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது ரொம்ப நேர்த்தியான த்ரில்லர் படம், கதை மட்டுமே நம்பி எடுத்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறிது நேரத்துக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் தொலைபேசியில் கார்த்திக் நரேன் தொடர்பு கொண்டு தனது வாத்துகளை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஷங்கர் இதை செய்ய வைப்பாரா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு செலவா? மலைக்கவைத்த ஷங்கர்
எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?
இந்த பாகத்திலும் இப்படியா? 2.0 குறித்து ஷங்கர் கொடுத்த ஷாக்
முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..!
விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா? அவரே கூறிய பதில்
நயன்தாராவிற்கு சரியான பொருத்தம்! யுவன்
யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு நாளை சூப்பர் ஸ்பெஷல்
இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக செல்வராகவன்-யுவன் எடுக்கும் ரிஸ்க்- ரசிகர்கள் கொண்டாட்டம்
மனம் கவர்ந்த நாயகிகள் பட்டியலில் பிரியா எந்த இடம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions