ஷங்கரின் கனவுப்படம் நின்றது ஏன்?

Bookmark and Share

ஷங்கரின் கனவுப்படம் நின்றது ஏன்?

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனர். இவர் படங்கள் என்றாலே பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும்.

தற்போது இவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவரின் அறிமுகமப்படமான ஜெண்டில் மேன் படத்திற்கு முன்பே இவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக இருந்ததாம்.

அப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கதையாம், ஆனால், தயாரிப்பாளர் கேட்டதற்கு இனங்க ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தை தொடங்கியுள்ளார்.

ஒரு வேளை நான் மட்டும் அந்த படத்தை தொடங்கியிருந்தார் இன்று என்னை யாரும் பிரமாண்ட இயக்குனர் என்று அழைத்திருக்கவே மாட்டார்கள் என பல பேட்டிகளில் ஷங்கர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions