ஷங்கர் செய்தது மட்டும் நியாயமா? ரசிகர்களின் குரல்

Bookmark and Share

ஷங்கர் செய்தது மட்டும் நியாயமா? ரசிகர்களின் குரல்

தமிழகம் கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் பிரபல அரசியல் பிரமுகர் தருண் விஜய் தென்னிந்தியாவை சுட்டிக்காட்டி சில கருத்துக்களை வெளியிட்டார்.

இவை எல்லோர் மனதையும் பாதித்தது, அவர் கூறுகையில் ‘தென்னிந்தியாவில் கருப்பு இன மக்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் நாங்கள் சேர்ந்து தான் வாழ்கின்றோம்’ என கூறினார்.

பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க, அவரை சொல்லியும் தவறில்லை என்பது போல் தான் நம் தமிழ் சினிமாவும் உள்ளது. சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்ற கதாபாத்திரத்தில் இரண்டு பெண்களுக்கு கருப்பு மேக்கப் போட்டு இருப்பார்.

ரஜினி ஒரு கருப்பு நிற கதாநாயகன் இந்திய சினிமா ரசிகர்களையே கவர்ந்தவர், அவரே அந்த பெண்களை கிண்டல் செய்வது போல் காட்சிகளை அமைத்திருப்பார்.

ரஜினி போன்ற மிகப்பெரும் நடிகர்கள் நடிக்கும் படங்கள் இந்தியா முழுவதும் ரிலிஸ் ஆகும், அப்போது அவர்களின் மனநிலை தென்னிந்தியா என்றாலே இப்படித்தான் என ஒரு எண்ணம் வரும்.

மேலும், டுவிட்டரில் பல ரசிகர்கள் இதுப்போன்ற காட்சிகளை யாரும் எடுக்க வேண்டாம் என தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.இதை ஷங்கர் போல் சமூக அக்கறை கொண்ட இயக்குனர்களெ எடுப்பது தான் வருத்தமான விஷயம்.

 


Post your comment





Related News
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
மருத்துவர்களால் குணமாக்க முடியாததை குணப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான்! ஷங்கரின் கண்ணீர்
இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் - மறக்க முடியுமா!
2.0 கொடுத்த ஷாக், பாகுபலி-2வையே மிஞ்சிவிட்டது வியாபாரத்தில்- இத்தனை கோடியா?
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி
பிரியா சினிமாவில் அறிமுகமாகிறாரா- அவரே கூறும் பதில் இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions