பழம்பெரும் ஸ்டண்ட் நடிகர் சங்கர் மரணம்

Bookmark and Share

பழம்பெரும் ஸ்டண்ட் நடிகர் சங்கர் மரணம்

பிரபல சினிமா ஸ்டன்ட் நடிகர் என்.சங்கர் சென்னையில் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 80. சங்கர் 500 படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி' உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு ஸ்டன்ட் பயிற்சி அளித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் 'குடியிருந்த கோவில்', 'முகராசி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பகல் 11 மணிக்கு மரணம் அடைந்தார். கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. மாலை இறுதி சடங்கு நடக்கிறது. 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions