தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய இயக்குனர் ஷங்கர்

Bookmark and Share

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய இயக்குனர் ஷங்கர்

வெள்ள நிவாரண நிதிக்காக பல்வேறு நடிக, நடிகையர்கள் தங்களால் இயன்ற தொகையினை கொடுத்து வருகிறார்கள். 

நடிகை ஹன்சிகா 15 இலட்சம் கொடுத்தார்,  ஸ்ரீதிவ்யா 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இன்னும் பலரும் நிவாரணத்தொகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தெலுங்குநடிகர்கள் தனித் தனியாகக் கொடுத்தது போக வசூலும் செய்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அதுவும் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் ஷங்கரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  

அவர் இவ்வளவு கொடுத்தார், இவர் இவ்வளவு கொடுத்தார் என்று  உறுதிப்படுத்தப் படாத பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஷங்கர் பத்துஇலட்சம் கொடுத்ததை ஊடகங்களுக்குச் செய்தியாகக் கொடுத்திருக்கிறார். 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions