ஷங்கரின் உதவியாளர் இயக்கும் திறந்திடு சீசே

Bookmark and Share

ஷங்கரின் உதவியாளர் இயக்கும் திறந்திடு சீசே

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும்.

அந்த தருணம் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது திறந்திடு சீசே திரைப்படம்.

சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் திறந்திடு சீசே திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் நிமேஷ் வர்ஷன்.

இவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர் ஆவார். வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவ்வளவு துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு, மற்றவர் தயங்கும் ஒருக் கதாபாத்திரத்தை ஏற்று திறம் பட நடித்த வகையில் அவருக்கு என் நன்றி.

தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்க போவது இல்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார்.

சி எஸ் கே புகழ் நாராயண் இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். அஞ்சனா கீர்த்தி அறிமுகமாக ,குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய் படத்தொகுப்பில், மோகன்ராஜன் வரிகளில் கணேஷ் ராகவேந்திரா  இசையமைத்துள்ளர்.

எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கிற வகையில் நகைச்சுவை கலந்த  த்ரில்லர் படமாக எடுத்துள்ளோம். மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளை கூறியுள்ளோம்.

தபோஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது”எனக் கூறுகிறார் இளம் இயக்குனர் நிமேஷ்வர்ஷன்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions