ரன்தீப் - அமிதாப்பை இயக்கும் ஷங்கர்.?!

Bookmark and Share

ரன்தீப் - அமிதாப்பை இயக்கும் ஷங்கர்.?!

ஐ படத்திற்கு பிறகு ஷங்கர் தனது அடுத்தப்பட வேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார். எந்திரன்-2 படத்தை அவர் இயக்க இருப்பதாகவும், இதில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வௌியாகி வரும் நிலையில் இப்போது பாலிவுட்டில் அவர் படம் இயக்க இருப்பதாக அங்குள்ள மீடியாக்கள் செய்தி வௌியிட்டு வருகின்றன.

கிளாடியேட்டர் போன்று சரித்திர படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாகவும், இதில் ரன்தீப் ஹூடா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர், ஒவ்வொரு படத்திலும் தனது பிரமாண்டத்தை அதிகப்படுத்தி வரும் ஷங்கர், இம்முறை ஹாலிவுட் தரத்தில் இந்த சரித்திர படத்தை இயக்க போகிறாராம்.

மேலும் படத்தில் நிறைய விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்த உள்ளாராம்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions