பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கரின் உறவினர் - மன்னிப்பு கேட்ட ஷங்கர்

Bookmark and Share

பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கரின் உறவினர் - மன்னிப்பு கேட்ட ஷங்கர்

சூப்பர்ஸ்டார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 2.௦ படப்பிடிப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வந்தது. பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் படப்பிடிப்பு நடந்ததால் சில பத்திரிகையாளர்கள் படக்குழுவிடம் விசாரித்தனர்.

அதற்கு ஷங்கரின் உறவினரும் துணை இயக்குனருமான பப்பு என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அடியாட்களை வைத்து முன்னணி நாளிதழின் பத்திரிகையாளர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.

இதனால் போலீஸ் நிலையத்திலும் பத்திரிகையாளர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கையாக துணை இயக்குனர் பப்புவை போலீஸ் கைது செய்துள்ளனர். இதை அறிந்த ஷங்கர் இன்று சென்னை பத்திரிகையாளர்களை சந்தித்து நடந்தது என்ன என்பதையும் விளக்கி தனது 2 0 குழு சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions