படத்தில் மட்டுமில்லை நிஜத்திலும் நான் இப்படித்தான், இளைஞர்களுக்காக ஷங்கர்

Bookmark and Share

படத்தில் மட்டுமில்லை நிஜத்திலும் நான் இப்படித்தான், இளைஞர்களுக்காக ஷங்கர்

ஷங்கர் படம் என்றாலே நாட்டில் உள்ள சமூக அவலங்களை தட்டி கேட்பதாகவே இருக்கும். இந்நிலையில் தமிழகமே ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரும் இந்த போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார், இளைஞர்களுக்கு தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி தானும் நேரில் வந்து இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்வதாக தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தெலுங்கு சினிமாவிற்கு சென்ற தனுஷ் பட காமெடியன்- யார் அவர் தெரியுமா?
வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கரின் உறவினர் - மன்னிப்பு கேட்ட ஷங்கர்
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
விஜய்யும்-யுவனும் இந்த பிரச்சனையால் தான் மீண்டும் இணையவே இல்லையா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தில் முதலில் இந்த ஹீரோவை தான் கமிட் செய்தாரா?
ஷங்கரின் கனவுப்படம் நின்றது ஏன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions