2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்

ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படம் ரூ 400 கோடி செலவில் தயாராகி வருகின்றது.

இந்த தீபாவளிக்கு எந்த ஒரு படங்களின் போட்டியும் இல்லாமல் 2.0 வருவதாக இருந்தது, சில தினங்களுக்கு முன் அமீர்கான் தன் தயாரிப்பில் உருவாகி வரும் சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தை வெளியிடுவதாக தெரிவித்தார்.

அது சின்ன பட்ஜெட் படம் என்பதால் 2.0 படக்குழு கவலைக்கொள்ளவில்லை, ஆனால், தற்போது வந்துள்ள செய்தி படக்குழு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2.0வுடன் அஜய் தேவ்கன் நடிக்கும் கோல்மால் எகேன் படம் ரிலிஸாகவுள்ளதாம், இந்த படத்திற்கு பாலிவுட்டில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.

இதனால், கண்டிப்பாக வட இந்தியாவில் வசூல் பிரியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!
என்னை திருமணம் செய்ய ஆசையா? அப்போ இதை பண்ணுங்க - வைரலாகும் ஆர்யாவின் வீடியோ.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions