ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை – அஜித் வில்லன் அதிரடி!

Bookmark and Share

ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை – அஜித் வில்லன் அதிரடி!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தில் பில்லா 2 வில்லன் சுதான்ஷு பாண்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் குறித்து பேசிய அவர், ” ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரே இல்லை. அவர் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானிகளால்மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions