கிரிக்கெட் அணியின் லோகோவை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!

Bookmark and Share

கிரிக்கெட் அணியின் லோகோவை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!

விரைவில் ஐ.பி.எல் பாணியில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் கோவை அணியை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது.

லைக்கா கோவை கிங்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த அணியின் லோகோவை இயக்குனர் ஷங்கர் மற்றும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

லைக்கா தயாரிக்கும் 2.o படத்தில் ஷங்கர் இயக்கத்தில் அக்சய் குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions