ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி

Bookmark and Share

ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் எடுத்து சென்றவர். இவர் தற்போது 2.0 என்ற படத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்து வருகின்றார்.

இப்படத்தின் புகைப்படங்கள் ஒன்று கூட லீக் ஆகாமல் மிகவும் கவனமாக இத்தனை நாட்கள் இருந்து வந்தார், அப்படி இருந்தும் அக்‌ஷய் குமாரின் கெட்டப் கசிந்தது அவருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது எமி ஜாக்ஸன், ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இவை ஷங்கருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.


Post your comment





Related News
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
காலா படத்தின் டப்பிங் இன்று முதல் தொடக்கம்.!
ரஜினி பிறந்தநாளுக்கு `பார்ட்டி' கொடுக்கும் வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions