ஷங்கரை அதிர்ச்சியாக்கிய ரகுமான், உடனே என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

ஷங்கரை அதிர்ச்சியாக்கிய ரகுமான், உடனே என்ன செய்தார் தெரியுமா?

ஷங்கர்-ரகுமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹிட் தான். தற்போது கூட 2.0 படத்திற்கு ரகுமான் தான் இசை. இந்நிலையில் இன்று ரகுமான் தன் 50வது வயதை கடக்கின்றார், உலகம் முழுவதும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இந்த தருணத்தில் இந்தியன் பட இசை எப்படி உருவானது என்ற சிறப்பு தகவலை பார்ப்போம். ரகுமான் இந்தியன் பட பாடல்களை ஆஸ்திரேலியாவில் கம்போஸ் செய்து அந்த சிடியை எடுத்து வந்துள்ளார்.

விமான நிலையத்தில் அந்த சிடியை ஸ்கேன் செய்ய அனைத்து பாடல்களும் அழிந்துவிட்டது, இதை அறியாமல் அந்த சிடியை ஷங்கரிடம் கொடுக்க, ஷங்கர் செம்ம ஷாக் ஆகிவிட்டாராம்.

ஆனால், ரகுமான் கொஞ்சம் கூட பதறாமல், கொஞ்சம் காத்திருங்கள் என, ஒரே நாளில் அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து கொடுத்தாராம், அது தான் நாம் தற்போது கேட்கும் இந்தியன் பாடல்கள்.

தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்து சென்ற ரகுமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions