பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!

Bookmark and Share

பாலாவை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த இயக்குனர் பாலா, இப்படத்தின் இயக்குனர் சுதாவிடம் இருந்து தான் நிறைய பாடம் கற்றுக்கொண்டதாக கூறியிருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கரும் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
எங்க பக்கத்துவீட்டு பையன் அதர்வா ஏ எம் ரத்னம் டாக்
கிராமத்து பிரச்சனையை தீர்க்கும் அதர்வா!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பீரியட் பிலிமில் நடிக்கிறார் அதர்வா
அதர்வா நடிக்கும் எங்க ஏரியா உள்ள வராத!
ரூட்டை மாற்றும் அதர்வா!
அதர்வாவுடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ்! -கயல் ஆனந்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions