எம்.எஸ். வி. மறையவில்லை : சங்கர் கணேஷ்

Bookmark and Share

எம்.எஸ். வி. மறையவில்லை : சங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவு, தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அவரது உடலுக்கு, திரையுலகம் மட்டுமல்லாது அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளின் பிரபலங்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

விஸ்வநாதனின் மறைவு குறித்து தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, எம்.எஸ்.வி.விஸ்வநாதன் மரணமடையவில்லை. 

வானுலகத்திற்கு, அவர் இசை கம்போசிங்கிற்காக தான் சென்றுள்ளார். அவரது இசைக்கு எப்போதுமே மறைவு இல்லை என்பதுபோல, அவருக்கும் எப்போதும் மறைவு கிடையாது என்று சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions