பிரேமம் படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்!

Bookmark and Share

பிரேமம் படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்!

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்த மாபெரும் வெற்றிப்படம் பிரேமம். தமிழ் ரசிகர்களின் ஆதரவால் இப்படம் 245 நாட்களை கடந்தும் சென்னையில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, ” நேற்று பிரேமம் பார்த்தேன். மிகவும் அழகான எதார்த்தமான பொழுதுபோக்கு படம். நம்மை நமது இளம் பருவத்துக்கே இப்படம் அழைத்து சென்றுள்ளது. இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions