உலகில் முதல்முறையாக மிக புதுமையான முறையில் வெளியாகும் 2.0!

Bookmark and Share

உலகில் முதல்முறையாக மிக புதுமையான முறையில் வெளியாகும் 2.0!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் மும்பையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.இவ்விழாவில் பேசிய இப்படத்தின் சவுண்ட் டிசைனர் ரசூல் புக்குட்டி,

இப்படம் மிகவும் வித்தியாசமான ஒரு ஒலியில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறியிருந்தார். உலகில் யாருமே இதுவரை இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தில் படத்தை ரிலீஸ் செய்தது இல்லையாம்.

 


Post your comment





Related News
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகிறார் சரத்குமார்?
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எல்லோரின் பேவரட் பாடகருக்கு படத்தில் பாட வாய்ப்பளித்த யுவன்- புகைப்படம் உள்ளே
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions